டென்னிஸ்
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில்,இந்தியாவின் ரெய்னா அங்கீதாவும்,ஜப்பானின் ஹொசுமியும் மோதினர்.தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா அங்கீதா 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.ரெய்னா அங்கீதா தனது காலிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை யூடிஸ் ஒங்கை எதிர்கொள்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: