சண்டிகர்:
ஹரியானா மாநிலம் கர்ணால் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்த 5 பேர், கோவிலில் பூசாரியாக இருந்த வினோத், அவருக்கு உதவியாக சுல்தான் ஆகியோரை ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். அத்துடன் கோயில் ஊழியர்களான, கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகியோரின் நாக்குகளையும் அவர்கள் துண்டித்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.