புனே;
சமூக சீர்திருத்தவாதி நரேந்திர தபோல்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சச்சின் பிரகாஷ் ராவ் ஆண்டூர் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் 3 பேரிடம் அளித்த நடத்திய விசாரணையில், ஆண்டூர் மாட்டியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.