ஜகார்த்தா:                                                                                                                                                                          மகளிருக்கான மல்யுத்தத்தில் (62 கிலோ எடைப்பிரிவு) அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக் கிர்கிஸ்தானைச் சேர்ந்த டைனைபெப்கோவாவை எதிர்கொண்டார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டைனைபெப்கோவா 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.தோல்வியடைந்த சாக்‌ஷி மாலிக் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் வடகொரியா வீராங்கனையான ரிம் ஜோங் சிமை எதிர்கொள்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.