தானே;
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் யூனுஸ் சையத். 80 வயதாகும் இவர் தோஷம் கழிப்பதற்காக தாயத்துகளை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வகையில், தாயத்து மந்திரித்து தருவதாக கூறி, 10 வயது சிறுமியை யூனுஸ் வல்லுறவு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தற்போது யூனுஸை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: