பாட்னா; 
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் ஜூன் 27, ஜூலை 3 மற்றும் ஆகஸ்ட் 20 என 3 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.