மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியக்குழு சார்பில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.75 ஆயிரத்தை தீக்கதிர் ஆசிரியரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.ஜீவானந்தம், ஜி.நாகராஜன், சி.அடைக்கலசாமி, துரை.நாராயணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.பிச்சை, எம்.ஜோஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: