விஐடி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை விஐடி வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வழங்கினார். உடன் துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: