கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இராஜபாளையம் ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா வெள்ள நிவாரண நிதியாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் 2 கோடி ரூபாய் வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.