மும்பை;
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் 2 பாதுகாப்பு வாகனங்கள், 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஜனவரி 12 முதல் ஆகஸ்ட் 12 வரையில் மொத்தம் 13 முறை வேகக் கட்டுப்பாட்டை மீறி, இந்த வாகனங்கள் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: