ஹைதராபாத்;
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரப்போவதில்லை என்று தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். விரைவில் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ள ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.