காந்தி நகர்;
குஜராத் மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ ஷாம்ஜி சவுகான், முன்னாள் மேயர் ராஜ்கோட் அஷோக் டங்கர் ஆகியோர் பாஜக-விலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்று இவர்கள் விமர்சித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.