கேரள தொழில்துறை அமைச்சராக இ.பி.ஜெயராஜன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சதாசிவம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற இ.பி.ஜெயராஜனுக்கு தீக்கதிர் நாளிதழ் சார்பில் திருவனந்தபுரம் செய்தியாளர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார். 

Leave a Reply

You must be logged in to post a comment.