புதுதில்லி:
இந்தியாவில் உள்ள சிறைகள் நிரம்பி வழியும் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வு, சிறைவாசிகளால் நிரம்பி வழியும் சிறைகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: