புதுதில்லி;
மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு மாநிலங்களவையில் வாழ்த்து தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் குறித்தும் அதன் வேட்பாளர் ஹரிபிரசாத் குறித்தும் மோசமாக பேசியிருந்தார். இதற்கு அப்போதே எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை, அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: