மும்பை;
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கோல்சேவாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவரை 77 வயது பூசாரி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் நடந்துள்ளது. கோயில் வளாகத்திற்கு உள்ளேயே நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது அந்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்

Leave A Reply

%d bloggers like this: