அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மின்னணு கருவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்ட ஆடையை உருவாக்கியுள்ளனர். இதன்படி ஒளி-உமிழும் டையோட்கள் (எல்.ஈ.டி) உள்ளிட்ட உயர் வேக ஒளியோ மின்னணு குறைகடத்தி போன்ற மின்னணு சாதனங்களுடன் இணைப்பு கொண்ட மென்மையான நூலினை கொண்டு இவ்வடையை உருவாக்கியுள்ளனர். இவற்றுடன் ஆடையில் உள்ள ஆப்டிகல் ஃபைப்ஸ் மூலம் மின்னணு சாதனங்களுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றன. சாதாரனமாக ஆடைகளை போல இந்த மின்னணு ஆடையும் சலவை செய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: