“ரூ59000 கோடி ரபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறையில் இதுவரை இல்லா மிகப் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. மோடி இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார். இதனோடு ஒப்பிடும்போது போபர்ஸ் எல்லாம் ஒன்றுமில்லை” என்று பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் கூட்டாகப் பேட்டியளித்துள்ளனர். (தி இந்து& டிஒஐ) உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழான உயர்மட்ட விசாரணையை பிரதமர் மோடியும்
பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலாவும் எதிர்கொள்ள வேண்டும்.

ஊழலை ஒழிக்கப் போகிறோம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்னும் லோக்பால் அமைக்காததன் காரணம் மாட்டிக் கொள்வோம்
என்பதுதானா? எங்கே அந்த அன்னா ஹசாரே?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: