சேலம்,
சேலம் திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் உள்ள தீரஜ்லால் காந்தி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிறன்று கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஹேக்சாவேர் டெக்னாலஜிஸ் துணை தலைவர் ஸ்டான்லி ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் திரஜ்லால் காந்தி, துணைத் தலைவர் மனோஜ்குமார், முகேஷ், முதல்வர் வி.முரளி, செயலர் அர்ச்சனா மனோஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: