புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தை வலம்வந்த, 80 வயதான ஆதரவற்ற மூதாட்டி திடீரென்று இறந்து விட்ட நிலையில், அவரது சாதி தெரியாததால், எங்கே அவரை தொட்டால் தீட்டாகி விடுமோ? என்று கருதிய மூடர்கள் ஈரவிரக்கமின்றி நடந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த பிஜூ ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏ-வான ரமேஷ் பட்வு, தானே தோளில் சுமந்து அடக்கம் செய்து, மனிதாபிமானத்தைக் காப்பாற்றியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: