லக்னோ;
உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவர் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளார். முதலில் அந்த இளைஞரைத் தாக்கியவர்கள் பின்னர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துள்ளனர். அருகிலிருந்த பொதுமக்கள் சிலர், தீயை அணைத்துக் காப்பாற்றியுள்ளனர். தற்போது 9 சதவிகித தீக்காயத்துடன் தலித் இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.