அலோபதி மருத்துவம் பெரும்கார்பரேட்டுகளின் கொள்ளை வியாபாரமாகிப் போனது உண்மை. இதற்கான தீர்வு, அரசை தரமான இலவச மருத்துவத்தை  வழங்கவைக்க வேண்டும் என்பதுதானே தவிர வீட்டிலேயே கைவைத்தியம்  பார்ப்பது அல்ல. அலோபதி அல்லாத மருத்துவத்தை நாடலாம். அதுவும் அரசு  அங்கீகரித்துள்ள மருத்துவர்கள் மூலமாகத்தான் இருக்க வேண்டும். இதிலேபோய்  தமிழ் தேசியத்தையோ அல்லது வேறு கோட்பாட்டையோ தேடுவது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகிப் போகும் மக்காள்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: