ஸ்ரீ நகர்:
ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக பெண் வழக்கறிஞர்
ஒருவர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட் டுள்ளார். கடந்த 90 வருடங்களில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் சிந்து சர்மா என்ற பெண் வழக்கறி
ஞர், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள் ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.