ஹைதராபாத்:
11 மாணவியரை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. சீனிவாசின் மகன் சஞ்சய் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சஞ்சய் தினமும் தங்களிடம், ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் சஞ்சய், கடந்த வாரம் மாணவி ஒருவரை வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: