சென்னை;
ஏராளமான கோவில் சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்ற புகாரில் அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சிக்கி வந்தனர். இந்த வழக்கை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இவரது விசாரணையால் பல அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், வெளிப்படையான விசாரணைக்காகவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறி சமாளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: