புதுதில்லி;
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் டாக்டர் பீஷ்ம நாராயண் சிங்(85) உடல்நலக்குறைவால் புதனன்று காலமானார். காந்தியவாதியான இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். இவர் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று தில்லி நொய்டா போர்டிஸ் மருத்துவமனையில் காலமானார்.

Leave a Reply

You must be logged in to post a comment.