DEFENCE RESEARCH & DEVELOPMENT ORGANISATION (DRDO)வில் காலியாக உள்ள
முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் : 494

கல்வித்தகுதி : அக்ரிகல்ச்சர், ஆட்டோமொபைல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், கட்டிடவியல், கணினிஅறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல்ஸ், மெக்கானிக்கல், நூலக அறிவியல், இயற்பியல், சைக்காலஜி போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2018

தமிழகத்தில் தேர்வு மையங்கள் : சென்னை மற்றும் மதுரை
விண்ணப்பிக்க மற்றும் மேலும் விரிவான விபரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கவும்.

Leave A Reply

%d bloggers like this: