இந்தியன் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (DFCCIL) எனப்படும் சரக்கு பரிமாற்று நிறுவனமான Dedicated Freight Corridor Corporation of India-வில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் : 1572

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் பத்தாம் வகுப்பில் 60 % மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்

பணிகள் மற்றும் விண்ணப்பக் கட்டண விபரங்கள்:
1. Executive (UR/OBC) – Rs.900/-
2. Jr.Executive (UR/OBC) – Rs.700/-
3. MTS/Unskilled (UR/OBC) – Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை : www.dfccil.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2018
Tentative Dates for Computer Based Test (CBT) : 2018 அக்டோபர் 1 முதல் 5 வரை

Leave a Reply

You must be logged in to post a comment.