தண்டி யாத்திரை போக காந்திக்கு அனுமதி
கொடுத்தார்கள் வெள்ளையர்கள்.
சேலம் யாத்திரை போக கம்யூனிஸ்டுகளுக்கு
அனுமதி மறுக்கிறார்கள் கொள்ளையர்கள்!
காந்தியைவிட கம்யூனிஸ்டுகள் 
பலமானவர்களா?
வெள்ளையர்களைவிட இந்த கொள்ளையர்கள்
கேவலமானவர்களா?

-Ramalingam Kathiresan

 

Leave a Reply

You must be logged in to post a comment.