இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் அதிகாரி (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள் : 417 (பொதுபிரிவு-212, ஓபிசி–112, எஸ்.சி–62, எஸ்.டி–31, மாற்றுத்திறனாளிகள்-16)

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20 முதல் 30 வயதிற்குள்

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. ஆன் – லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : http://ibps.sifyitest.com/indbnpojul18/ என்ற இணையதள முகவரியில் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.08.2018
முதல்நிலைத் தேர்வு (Preliminery) அழைப்புக்கடிதம்

பதிவிறக்கம் தேதி: 24.09.2018-க்கு பிறகு

ஆன்-லைனில் முதல்நிலைத் தேர்வு தேதி : 06.10.2018

ஆன்-லைன் முக்கியத் தேர்வு (Main Exam) அழைப்புக் கடிதம் பதிவிறக்கம் தேதி : 22.10.2018

ஆன்-லைன் முக்கியத் தேர்வு தேதி : 04.11.2018

Leave a Reply

You must be logged in to post a comment.