இந்தியாவில் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நிலைமை தற்போதும் தொடர்கிறது 2018 ஜூன் நிலவரப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13,657 பேர் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நபர்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

நாட்டிலேயே அதிகபட்சமாக உ.பி.யில் 11,247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கர்நாடகாவில் 738 பேரும், ராஜஸ்தானில் 338 பேரும், தமிழகத்தில் 363 பேரும் மனிதக்கழிவுகளை அள்ளுகின்றனர்; நாட்டில் 155 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: