பாட்னா;
வன்கொடுமையிலிருந்து, தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினரைப் பாதுகாக்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றா விட்டால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவேன் என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார். இந்நிலையில், பஸ்வான் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வந்தால், அவரை வரவேற்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.