சிம்லா,
இமாச்சல் பிரதேசத்தில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் நள்ளிரவு 1.18 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால், வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால்,ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Leave A Reply

%d bloggers like this: