பாட்னா;
பீகார் மாநிலம், முசாபர்பூர் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட சிறுமியர் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், விடுதி ஊழியர்கள் 10 பேரை காவல்துறை கைது செய்திருந்தது. இந்நிலையில் சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்று பலதரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வழக்கு தற்போது சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.