ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் பசுக்களை ஓட்டிச்சென்று கொண்டிருந்த ரக்பர் கான் என்பவர் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். இந்நிலையில், இதுபோன்ற கும்பல் படுகொலைகள் ஒன்றும் புதிதல்ல என்றும், ராஜஸ்தானில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் நடக்கக் கூடியவைதான் என்றும் முதல்வர் வசுந்தரா ராஜே அலட்சியமாக கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.