மோட்டார் வாகனங்கள் திருத்த சட்ட மசோதாவை முற்றாக கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 7 அன்று நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் போக்குவரத்து வேலைநிறுத்தத்தை விளக்கியும், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், வெள்ளியன்று சென்னை பல்லவன் சாலையில் அனைத்து போக்குவரத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மாபெரும் வேலைநிறுத்த விளக்கப் பொதுக்கூட்டத்தில், சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் உரையாற்றினார். மேடையில் அனைத்து சங்க தலைவர்கள்.

Leave A Reply

%d bloggers like this: