புதுதில்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்
தை மோடி அரசு கொடூரமான முறையில் புறக்கணிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்
பரம் குற்றம்சாட்டியுள் ளார். தில்லி சிறுமிகளின் பட்டினிச் சாவு போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதற்காகவே மேற்கண்ட இரண்டு திட்டங்களும் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால், மோடி அரசு அதை அலட்சியப்படுத் துவதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: