பெங்களூரு:
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) படுகொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக, குடகு மாவட்டம் மடிகேரியைச் சேர்ந்த- கர்நாடக மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றிய ராஜேஷ் டி. பங்கேரா (55) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவருக்கு கவுரி லங்கேஷை கொல்ல திட்டம் தீட்டிய அமோள் காளேவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: