இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ஒருவழிப் பாதையாக இருக்க முடி யாது என்று அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள இம்ரான்
கான் கூறியுள்ளார்.

சீனாவுடன் நெருக்கத் தை கடைப்பிடிப்போம் என்று தெளிவாக கூறிவிட்ட அவர், பாகிஸ்தான் – அமெரிக்கா இடையிலான உறவில் இருதரப்புக்கும் பரஸ்பரம் நலனும் மரியாதையும் உள்ள சம அந்தஸ்துடன் கூடிய உறவையே நாங்கள் விரும்புகிறோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.