திருப்பதி:
திருப்பதி கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கருட சேவை என்ற நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், பௌர்ணமியன்று இரவு 11.54 மணியில் இருந்து 28-ஆம் தேதி அதிகாலை 3.49 மணி வரை சந்திரகிரகணம் நிகழவுள்ளதால், வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் 28-ஆம் தேதி காலை 4.15 மணி வரை திருப்பதி கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. இதனால் கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.