லக்னோ:
உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங். மதவெறிப் பேச்சுக்களுக்கு பிரபலமானவர். அவர் தற்போது, ‘இந்துத்துவா நிலைத்திருக்க இந்துக்கள் அனைவரும் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். ‘குழந்தைகளை பெற்றுக் கொள்வது என்பது கடவுள் அளித்த வரம்’ என்று கூறியிருக்கும் அவர், ‘இந்துக்கள் வலிமையாக இருந்தால் இந்தியா வலிமையாக இருக்கும்’ என்றும் கண்டுபிடித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.