டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அதிகளவிலான வரியை விதித்து உத்தரவிட்டார். அதனை எதிர்கொள்ளும் விதமாக சீனா அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் வர்த்தக அடாவடிக்கு எதிராக ஐரோப்பிய யூனியனும் இணைந்திருக்கிறது.

ஜூலை 25ஆம் தேதி ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பா சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான வரி விதித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து இது போன்று ஐரோப்பிய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா  அதிக வரி விதிக்குமானால், அமெரிக்க பொருட்களுக்கு மேலும் கடுமையான வரி விதிக்கப்படும் என ஐரோப்பா யூனியன் எச்சரித்துள்ளது.

 

 

 

Leave A Reply

%d bloggers like this: