ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் 22 வயது மதிக்கத்தக்க தலித் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இவரை ஒரு கும்பல்தான் அடித்துக் கொலை செய்துள்ளது என்றாலும், எதற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை. பலத்த காயங்கள் ஏற்பட்டே தலித் இளைஞர் இறந்துள்ளார். தற்போது இச்சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.