பார்மர் :

நேற்று ராஜஸ்தான் மாநிலம் பார்மர் என்ற இடத்தில் தலித் இளைஞர் மீது  ஒரு கும்பல்  கொடூர தாக்குதலை நிகழ்த்தியது. இதுதொடர்பாக அம்மாநில காவல்துறை   இருவரை கைது செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரை சேர்ந்த ஹேடாராம் என்ற 22வயது இளைஞர் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததிற்காக கொலை கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, பார்மர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேந்தர் குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளைஞர் கடும் காயத்திற்கு உள்ளாகி உள்ளார் எனவும், சம்பவம் தொடர்பாக 2பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.