ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 01.08.2018 முதல் 10.08.2018 வரை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.