இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள தொழிநுட்ப சிறப்பு அதிகாரி (SPECIALIST OFFICERS) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் : 20
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக இளங்கலை பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியானவராகவும் 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.08.2018
இதுகுறித்த விரிவான விபரங்களுக்கு www.iob.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.