பாட்னா:
பீகார் மாநிலத்தில் அரசு நிதியுதவி பெறும் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வன்கொடுமைகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: