அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப  நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மின்னணுவியல் தொழில்நுட்பத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன்படி கூழ்மத்தில் 2D மின்னணுவை  இணைத்து  சுயமாக  இயங்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவின் அளவு  மனித கருமுட்டை செல்லின்  உயரமே ஆகும்.  சிறு  மின்னணுவியல் சர்கியுட் கொண்டு உருவாக்கப்பட்ட  ரோபோ   கூழ்மத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த ரோபோ மூலம் மனித உடலின் செயல்பாடுகளை கண்டறிய  முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: