இந்திய கப்பல் படைக்கு சொந்தமான மும்பையில் அமைந்துள்ள மஸக்கான் கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு பிரிவுகளில் தொழிற்பயிற்சியுடன் பணியிட வாய்ப்புகள் உள்ளன. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் : 382
பணியிடம் : மும்பை

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் வாயிலாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் +2 அல்லது ஐ.டி.ஜ தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 15 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள்

தேர்வு செய்யப்படும் முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : www.mazagondock.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.08.2018

Leave a Reply

You must be logged in to post a comment.