பெங்களூரு;
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், ஏற்கெனவே நவீன் குமார், சுதித் குமார், அலைஸ் பிரவீன், அமோல் கேல், அமித் தேக்வேகர், பரசுராம் வாக்மோர், மனோகர் எடவே, மோகன் நாயக் ஆகியோரை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது, கணேஷ் மிஸ்கின், அமித் பாடி ஆகிய மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணையும் நடைப்பெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: